பிள்ளையோ பின்னை !
பார்த்து
நம் நம்பி
அலட்சிமாகச் சிரிக்கிறது என்று எண்ணிக்கொள்வாள். விதி என்ற ஒரு பேய் எதிரே நின்று, கைகொட்டிச் சிரித்து என்னை ஏமாந்தாயா என்று ஏளனம் செய்வது போல் தெரியும், கண்களை மூடித்திறப்பாள்! இரண்டு சிவசமுத்திர நீர்வீழ்ச்சிகள் அவள் கன் னங்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும். மறு படியும் சிசுவை நோக்குவாள் உலர்ந்த உதடுகளை அசைத்த வண்ணம். அது தாயின் மேலாடையை நகர்த்தும். பின்னர் அவள் முகத்தைப் பார்க்கும். பிரேமாவின் முகத்தில் வழியும் கண்ணீர் பாலாக இருக்கக்கூடாதா என்று கேட்பதுபோலிருக்கும். அந்தப் பேதைக் குழந்தையின் சோகப் பார்வை 1
நாட்கள் ஒன்று! இரண்டு மூன்று நாள்? பிரேமாவுக்குச் சேத்பவனத்து சீமாட்டியின் பேட்டிகிடைத்தது. வேலைக்காரி பதவிக்கு விண் ணப்பம் போட்டாள். ஆனால் சீமாட்டி, குழந்தை தனக்கே வேண்டுமென்றாள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று ! பிரேமாவின் ஆசை தீர்ந்தது. பெரிய பாரம் நீங்கிற்று.
OF
பிள்ளையோ பிள்ளை வியாபாரம் வெற்றிகர மாகத்தான் முடிந்தது.
ஆனால் அவள் வாழ்வு ????
40