பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணநிதி

ஒரு ருமாடு. பகல் முழுதும் எலும்பு முறிய வீட்டு வேலைகள். அவளுக்கு எஜமான் மாளிகைதானே வீடு. மாலையில் சூரியனுக்குக் கூட வேலை முடி கிறது. ஆனால் பார்வதிக்கு...? இதை அவளால் நினைக்கத்தான் முடியவில்லை. நெஞ்சைத்தான் படைத்தானே ? அந்த நேர்மையற்றவன்--வயிற் றையும் ஏன் படைத்தான்?

யார்...... யாரைக் கேட்பது?

பூஞ்செடிகளில் அசைவை - பூங்கொத்துகளின் அழகை - பானுவுக்குக் காட்டித் தானும் ரசித்துக் கொண்டிருக்கையில்.... வானம் கறுத்துக்கொண்டு வருவதைக்கண்டாள், மாதம் முடிந்து சம்பளம் கேட்கும்போது அதைவிட அதிகமான கறுப்பை எஜமானின் முகத்தில் பார்வதி அடிக்கடி பார்த் திருக்கிறாள். பழகிப்போனபடியால்.... வானத் தின் மாற்றத்தை லட்சியம் செய்யாமலே

நாக

நடந்தாள் அவள் மன

வீடு

அலைகள் எல் லாம், அன்று அத்தான்....மூக்குத்தி... முத்தப் போட்டி.... இவைகளிலே

தன.

மோதிக் காணடிருந ன்பக்கனவு இல்லாவிட்டால் அவள் உலர்ந்து உதடுகளில் புன்னகை தலைநீட்டி யிருக் காதலலவர் சுவையான கனவு என்பதால்தான் கண்கள் அப்படிப் மின்னிக்கொண்டிருக்கவேண் டும். அத்தான் முத்தம் தருவது போன்ற கனவோ- அல்லது முதல்நாள் தந்த நினைவோ.... அவள் கன்னங்கூடக் குப்பென்று சிலந்துவிட்டது.

ஒன்றுமில்லை... மூக்குத்தி வாங்கி வருகிறான் அத்தான். பல நாளாகச் சேர்த்த காசு.. ...மூக்குத்தி

43