பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காதல் ஒழிக!

"முறுக்கு மசால்வடை!"

"கரம் சாயா!"

"சோடா, கலர், ஆரஞ்சு!'

29

"ரொட்டி பிஸ்கத் வெத்திலை பாக்கு அசோகா "எலிபென்ட் சிகரெட், தாஜ்மகால் பீடி" "ஏய் சாயா! ஒரு சிங்கிள் கொடுடா" "காலணா பீடி கொடு"

66

'அம்மா......... எனக்கு ரொட்டி!” "அப்பா......... சோடா வாங்கித் தா"

"சும்மா இருடா கழுதே! ராத்திரியிலே சோடா செரிக்காது

"ஏய்! ஆரம்பிக்கிறியா இல்லையா......."

66

'ஆரம்பிக்கலேன்னா........ டிக்கட்டை வாபஸ்

பண்ணுடா!"

'அர்த்த ராத்திரியிலே ஆட்டம் போடுவானுவ

போலிருக்கு

"காலிப் பசங்கள்!

எல்லோரும் விடாமல்

கை தட்டுங்கப்பா.....அப்பதான் சீன் தூக்குவான் "ஏய் விசிலடிக்கத் தெரியுமா?"

"நல்லாத் தெரியும். அதுக்குத்தானே நான் டிராமாவுக்கு வர்ரது."

66

"அப்ப........ஆரம்பிச்சிடு" "ஷ்ஷ்ஷ்... ஷ்....."

..

"ஓகோ கோ கோகோ உஸ்....."

46