பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

93

மு. கருந்தி

தேவி கானசபையில் "திரௌபதி வஸ்திராபர நாடக ஆரம்பத் தினத்தன்று நாடக நேரம் ம் நகர...... நாலாபக்கங்களிலு இருந்து கிளம்பிய பேரொலிகள் ஒன்றோடொன்று

ணம்

தவ

ய நாழிகை நகர

மோதித் தெறித்து அந்தக் கீற்றுக்

யையே நடுங்க வைத்தன.

காட்டகை.

நாடக சம்பந்தமான ஒத்திகைகள் பார்ப்பதில் சுறுசுறுப்புத் தேவையில்லை என்ற

டைய நாடக

முதலாளி, நடிகர்கள்

காளகைய

அலங்காரம்

செய்து கொண்டிருக்கும் போதுதான் காட்சி ஒத் கைகள் நடத்திக்கொண்டிருந்தார். அந்த அலட் சியத்தை அவர், தம் தொழில் மேதாவித் தனத்தைக் காட்டுகிறது என நம்பினார்.

இனிச்சமாளிக்க முடியாது என்ற ஆபத்தான கட்டத்தில் நாடக மணி ஒலித்தது. முதற் காட்சி பஞ்சபாண்டவர் ஆலோசனை மண்டபம். அவ சரத்தில் அர்ச்சுனன் 'கதை' யையும், வீமசேனன் வில்லையும் தூக்கிக்கொண்டுவந்து நின்றார்கள்.

"வீமசேனா" என்று தருமர் அழைக்கவும்..... வில் வைத்த ஆசாமி அண்ணா என வணங்கவும், கொட்டகை பூகம்பத்தால் ஆடுவதுபோலச் சிரிப்பு முழங்கிற்று. திரை சடக்கென விழுந்தது. ஆயு தங்களை அவர்கள் சரிப்படுத்திக் கொண்ட பின் மீண்டும் திரை சுருண்டது. திரௌபதி குலுக்கு நடை போட்டுக்கொண்டு பிரவேசித்தாள். கொட்ட கையில்-- அமைதி.

66

ள்....நல்ல அழகப்பா !"

47