பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காதல் ஒழிக!

66

இ"

ஆமாம்! பாத்திரத்திற்கேற்ற முக வெடி "அலட்சியச் சிரிப்பு அப்படியே வழியுது டார்" "வழியும் வழியும் !" வ ம்

"என்னடா கிண்டல்?"

..

"கிண்டல் இல்லை. குமார்! நடகக்காரி மேலேயே இப்படி யென்றால்......?"

நாகரிகம்,

"நாடகக்காரி யென்றால் மட்டமா? நளினம், பாவ உணர்ச்சி எல்லாம் அவளுக்கு அடிமை. வாழ்க்கையில் சுவை வற்றிப் போகாம லிருக்க இவள்போன்ற கலையரசிகளின் காதலைத் தான் பெறவேண்டும்."

66

அப்படியானால்-காதல் ஆரம்பமாகி விட்ட துன்னு சொல்லு"

"ஆமாம்! கன்னியொருத்தியைக் கண்டதும், "உள்ளம் களவு போவது தானே காதல்." "என்னடா கவிதை பொழிகிறாய்?"

ல்

"காதல் மழையடா, செவிடு !"

"சரி........பைத்தியம் முற்றிவிட்டது."

"யார் பைத்தியம் ? முட்டாள்! இது, கண்ட தும் காதல்!"

"குமார்!"

"நடராஜ்! என்னைத்தொந்திரவு செய்யாதே.... உன் பேச்சைக்கேட்க நேரமில்லை... அவள் வாய் திறக்கப்போகிறாள்.'

“இந்த எழுத்தாளர்களே இப்படித்தான்! முணுமுணுப்போடு நடராஜ் நாடகத்தைக் கவனித்

தான்.

48