மு. கருணுநிதி
குமார், புயலும் படகுமானான்.
இந்த முட்டாள் தருமன் ஒரு மரக்கட்டை மகாராஜா! தங்க விக்கிகரம் வந்து நிற்கிறது.... தழு விடாமல் தர்பார் நடத்துகிறனே"
மொழி பேசிற்று அவன் உள்ளம்.
என எளன
"நான் மட்டும்... தருமனாய்... தருமன் என்ன.... சகாதேவனாய் நடித்தால் கூட... போதும்.... இந் நேரம் இந்தச் சிங்கார மயிலை !......."
குமார், சுரக்கும் உமிழ்நீரை உறிஞ்சிக் கொண்
டான்.
"சரி....நாளைக்கே இந்தச் சபாவில் ஒரு நடிக. கச் சேர்ந் விடுவது !-ஒரு மகோன்னத முடிவைக் கண்டு பிடித்ததுபோல அவன் நிமிர்ந்து கொண்டது.
தலை.
வீமசேனனிடம் வசனம் முடிந்த பிறகு, தருமர் திரௌபதியை நோக்கினார். திரௌபதி வணங்கி நின்றாள். மலர்ந்த முகத்தோடு தருமர்... அவளைப் பார்த்து "அன்பே சீதா அருகில் வா" என்று...முடிக்க வில்லை.... கொட்டகை, "சே ! உள்ளே போடா" என்று சிரித்தது.
ல
15.6
99
வச
முதல் நாள் நடந்த "ராமாயண நாடக னத்தை தருமர் வேடம் போட்டவர் இப்போது தவறிச் சொல்லிவிட்டார் என்று....யாரும் மன்னிக் கத்தயாராயில்லை. கொட்டகை, தருமருக்கு தடையுத் தரவு போட்டதும்.... அவர் மௌன விரதம் ஆரம் பித்து விட்டார். மிரள மிரள விழித்தபடி திரௌபதி நின்றாள். தருமர் வசனத்தை நாமாவது பேசுவோ
49