கண்டதும் காதல் ஒழிக!
மென்று.. அர்ச்சுனன் வேஷக்காரன்.... "அன்பே திரௌபதி அருகில் வா!..... என் தம்பி அர்ச்சனன் திக்விஜயம் என்று ஆரம்பித்தான்......
99
செய்யப்போகிறானாம்.. என்
"ஏய்! நீயும் உள்ளே போ." கொட்டகை திரத்தோடு உத்தரவிட்டது.
நாடக முதலாளி புஷ்பராகம் பிள்ளை மேடைக்கு ஓடிவந்து....... "சகோதரர்களே” என்று எடுத்தார்.
66
'அஞ்சு சு சகோதரர்கள் அசையாமல் நிக்கி றாங்கோ... அவுங்ககிட்டே பேசப்பா!" என்று குரல் கொடுத்தது கொட்டகை.
ள
ஐவரும் உள்ளே ஓடினர். "ஏய் பஞ்சபாண்ட வர் ஓட்டம். திரௌபதி தனியா நிற்கிறாள் பிடி பிடி! கொட்டகையில் கெக்கலிப்பு.
திரௌபதியும் உள்ளே ஓடினாள். திரை விழுந் தது. கொட்டகையில் யாரும் உட்கார்ந்திருக்க வில்லை. முன் திரையில் காட்சியளித்துக்கொண்டி ருந்த காளிகாதேவியின் முகத்தில் ஒரு கல்வந்து விழுந்தது. 'குய்யோ முறையோ' வெனக் கூவி யபடிபெண்கள் திசைகெட்டு ஓடினார்கள்.
கீற்றுகளைக் கிழித்துக்கொண்டு கற்கள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. து
நாடக முத
லாளி ஒலிபெருக்கி மூலமாக உள்ளிருந்தபடி கத்தி னார். பயனில்லை நீங்களெல்லாம் மனிதர்கள் தானா? என்று ஒலிபெருக்கி கேள்வி போட்டது. அதற் குப் பதில் வரவில்லை. ஆனால்..... ஒலிபெருக்கி
50