பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காதல் ஒழிக

'கண்ணேP

கட்டுமீறி யெழுந்த அந்த வார்த்தை. ஒரு பெரு மூச்சுடன் கலந்து கொண்டது. அவன் கலையரசி யின் தலையை மெதுவாக உலுக்கினான். திரௌ பதி தெளிவுபெற்று விழித்தாள். எழுந்து உட்கார்ந்தாள். வெகு தூரத்தில் எரிந் ந்து து கொண் டிருந்த கொட்டகையின் செந்நிற ஒளியில், தன் காதலியின் தங்கமேனி மெருகேறுவதை ரசித்த படியே குமார் அசைவற்று விட்டான்......

அவள் நன்றாக நிதானம் பெற்றுவிட்டாள். குமாரின் குதூகலம் கொள்ளிடத்து வெள்ள மாயிற்று. கண்மணி!" என்று அவளைக் கட்டி யணைத்தான்.......

திரௌபதி சிரித்துக்கொண்டே.... தன் தலை. யில் கை வைத்தாள்.

கிராப்பு

"டோப்பா" கையோடு வந்தது. வைத்த திரௌபதி ! குமார் குழம்பிவிட்டான்... "கண்மணி அல்ல...என் பெயர் கங்காதரன்" ஒன்று சொல்லிக்கொண்டே திரௌபதி சேலையை அவிழ்த்து வீசியெறிந்தாள்.

வேட்டி கட்டிய கங்காதரன் நின்றுகொண்டிருந்தான். திரௌபதி காணப்படவில்லை. திரௌபதி வஸ் திராபகரணம் வயற்புறத்தில் நடந்துவிட்டது.

ஆணையா காதலித்தாய்? அட அசடே என்றது குமாரின் மனம்.

கண்டதும் காதல் ஒழிக!" என்ற பெருங் கூச்சல் ம் குமாரையும் அறியாமம் கிளம்பிற்று.

62