கங்கையின் காதல்
சிவபெருமான்
கைலாயத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். கழுத்திலிருந்த பாம்பு கீழே யிறங்கி மான் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் ல ஆழ்ந்த நித்திரை யிலிருந்த பார்வதி தேவிக்குப் பாதங்களை காளை மாடு சொரசொரப்பான நாக்கால் நக்கிக் கொண் டிருந்தது கூடத் தெரியவில்லை. தேவலோகத்துப் கூ பெண்களுக்கே தூக்கத்தில் இடி விழுந்தாலும் தெரியாது போ. ருக்கிறது; இல்லாவிட்டால் சீதா பிராட்டி தூங்கும் போது அவள் மேனியை திரன் மகன் காக்கை உருவில் ரசித்திருக்க முடி யுமா ? பார்வதியின் முகத்தில் வியர்வை அரும்பு கட்டி இருந்தது. பரமசிவனாரின் உடலும் தூக்கத் தில் அசைவற்றுக் கிடந்தது. மகேஸ்வரனுக்கு ஐந்து தலைகள் அல்லவா? நான் தலைகளைக் கழற்றி மான் தோலில் சுருட்டி ஒரு மூலையில் வைத் திருந்தார். இல்லாவிட்டால் தூங்குவதற்கு வசதிப் படாதே !
லக
இக்
ஆழ்ந்த உறக்கம் அமைதி- அந்த அமைதி யைக் கிழித்துக்கொண்டு கிளம்பும் சிவன் தம்பதி களின் பெரிய மூச்சுக்கள்.
சிவனின் தலையிலே ஒரு ஜடை சற்று வேக மாக அசைந்தது. அந்த அசைவை ந்த அசைவைத் தொடர்ந்து பூனயைப்
கஙகா
நடந்துகொண்டிருந்தாள்.
266 D. V. 4. 266.
63