கங்கையின் காதல்
போன்ற... பஞ்சுப் பாதங்களை சிவனின் தலையில் வெகு லாவகமாக வைத்துச் சுற்றுமுற்றும் பார்த்த படி எங்கேயோ போய்க்கொண்டிருந்தாள்.
-
போய்
நின்று
ஒரு ஜடையின் அடியில் கொண்டு, தங்கக் கரங்களை கிளைகளில் நீட்டியபடி யாரையோ எதிர் பார்த்திருந்தாள். அவள் நீலக் கருவிழிகளைக் கிளைகளின் நடுவே நீண்ட இரண்டு கரங்கள் பொத்தின.
க்
கங்கையின் கைகள் அவளையறியாமல் அந்தக் கைகளைப் பிடித்துக்கொண்டன. அல்லித் தண்டில் ரோஜா மலரைப் பொருத்தி வைத்தது போலிருந் தது அந்தக் கைகலப்பு.
66
"சந்திரா!" தேனுண்ட மயக்கத்தில்--களைப் புற்ற வண்டின் கீழ் ஸ்தாயி ரீங்காரம்
தது அந்த அழைப்பு.
போலிருந்
முருக
சந்திரா.... ஆம் சந்திரன் தான். சிவனாரின் தலை யில் குடியிருக்கும் அந்த வாலிபன்தான். பஞ்சோடு நெருப்பை வைத்தலாகாது என்பார்கள். னின் மயிலோடு.... பாம்பை வைத்திருப்பவர்தானே பரமேஸ்வரன். கங்கையைத் தலையில் கொண்டவர் சந்திரனை காலிலாவது வைத்திருக்கலாம்; என் னவோ 'பாவம்' அவர் தலை எழுத்து!
"கங்கா! கண்ணே !"
"சந்திரா !... சல்லாப ரூபா !..."
அன்பே!.... நேற்று ஏண்டி வரவில்லை ?"
"நேற்று என்முறை. இன்று
முறை
29
54
பார்வதி