பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

"மெதுவாகப் பேசு... சிவன் விழித்துவிடப்

போகிறார்."

"நல்ல வேளை... தலையில் கண்ணில்லை. விழித் தாலும் பயயில்லை..."

"நீ கிண்டல்காரி கங்கா !"

99

"நீ மட்டும் என்னவாம் " "கங்கா ....! உனக்கு அந்தக்

பேசப் பிடிக்கிறதா?"

கிழவனோடு

டு

"பிடித்திருந்தால்... சந்திரனை ஏன் தேடு

கிறேன்...'

66

39

தாரை பேசுகிற மெட்டில் பேசுகிறாயே.... அவளும் இப்படித்தான். அவள் புருஷன் தாடியும் மீசையுமாய்த் தள்ளாத காலத்தில் அவளைக் கஷ்டப் படுத்துகிறானாம்

66

99

எங்களைப்போலத் தாரையும் கங்கையும் தள் னாத கிழவன்களுக்கு வந்து சேர்ந்தால், உன்னைப் போலச் சந்திரர்களுக்கு வேட்டைதான் "

66

ம்

39

என்ன இருந்தாலும் நாம் செய்வது பாபங் தான்.... இல்லையா ?"

"சந்திரா....! பூலோகத்திலே பாவம் செய்தால் கைலாசத்துக்கு வரமுடியாது. நாம்தான் கைலாச திலேயே இருக்கிறோமே. இதைவிடப் பெரிய பாபம் இருந்தாலும் கண்டு பிடிக்கவேண்டும் தெரியுமா? இந்த பாபத்துக்கெல்லாம் நாமா பொறுப்பாளி ? தாரை உன்னை நேசித்தாள். கணவனுக்குத் துரோ கம் செய்தாள் என்கிறார்கள் மூடர்கள். தாரைக்கு நெஞ்சம் - அதில் ஆவல்- ஆனந்த வாழ்வைச் சுவைக்

56