ஒரிஜினலில் உள்ளபடி!
"இதைப் பெரிய டைப்பில் போடு
'சரி சார்
"கதா காலட்சேபம்!
உம். ஏனப்பா!
போட்டுத்
'க்ஷே' என்று போடாமல் 'ட்சே'
தொலைக்கிறாய்?
ஒரிஜினலில் உள்ளபடிதானே
உன்னைக் கம்போஸ் பண்ணச் சொன்னது?”
66
0
29
'அம்மன் 'பிளாக்'கை இப்படி நடுவில் போடு. இந்த ஓரத்தில் அழகாய்ப் 'பார்டர்' கட்டிச் செட் டியார் 'பிளாக்' கைப் போடு"
"சரி சார்'
உம். ஆமாம். என்ன புரியுதா? உன் சுத்தத் தமிழையெல்லாம் இதிலே காட்டாதே. லில் உள்ளபடி போடு"
66.00
29
ஒரிஜின
உன்
"செட்டியார் பொல்லாத கோபக்காரர். செந்தமிழ் நடையைக் காட்டினால் நம்ப அச்சாபீஸ் கடையைக் கட்ட வேண்டியதுதான்"
SIT
"அதான் ஒரு தடவை சொன்னீங்களே சார்!....... ஒரிஜினலில் ஒரிஜினலில் உள்ளபடியே கம்போஸ் பண்றேன் சார்.'
22
உனக்குத்தான் மறதி ஜாஸ்தியாச்சே! உம்
99:
போ. ஒரிஜினலில் உள்ளபடி போடு " கம்பாசிட்டர் கந்தசாமி வேதாந்தி மானேஜர் வேலாயுதம் பிள்ளையிடம்
68
பிரஸ்
தான்