பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

அச்சுக்கோத்த ஒரு 'நோட்டீஸ்' மாதிரித் தாளைக் நடந்த உரையாடல் மேலே

காட்டியபோது காண்பது.

கந்தசாமி மானேஜரால் குற்றம்

சொல்லப்

ULL மாதிரித் தாளைக் கிழித்தெரிந்துவிட்டு, ஒரிஜினலை எடுத்து ஒரு முறை படித்தான்.

ரு

மணி மணியான எழுத்துக்கள். கந்தசாமியின் முகத்திலே ஒரு பரிதாபம் பிரதி பலித்தது. திரௌபதி அம்மன் கோயில் மகா கு கும்பாபிக்ஷேகம் விளம்பரத்தின் தலைப்பு இது. நிகழ்ச்சி நிரல் என்ற பகுதியில் 'ஸ்ரீஜகத் யோகானந்த சுவாமிகள் பாஞ் த சாலி சுயம்வரம் என்பதுபற்றி உபன்யாசிப்பார்கள்' என்ற குறிப்பு இருந்தது. கந்தசாமி உதடுகளைக் கடித்துக் கொண்டான். ஒரு ஏளனம் பிதுங்கும் குட்டிச் சிரிப்பும் அதைத் தொடர்ந்து ஓர் ஆபாசமான பெருமூச்சும் வெளிக் கிளம்பிற்று.

து

.

"நானும் இந்தப் பிரசுக்கு வந்து ஐந்து வருஷ மாயிற்று. இந்த ஆபாசம் பிடித்த புராணக் குப் பைக்கு அச்சுக் கோப்பதைவிட தூக்கு மாட்டிக் கொள்வது எவ்வளவோமேல். அட ! தமிழ் எழுத் துக்களே! மலர்களை, மகா காளிக்கு காவு கொடுக் கும் ஆட்டுக் குட்டிக்குப் போடும் மாலையாகவும் கட்டுகிறார்கள். மணமாலையாகவும் தொடுக்கிறார் கள். அதேபோல் நீங்களும் தித்திக்கும் தேன் சவைக் கவிதைகளை- வாழ்வுக்கு வழி வகுக்கும் வசன நடைகளைப் புத்தக வடிவில் பின்னுகிறீர்கள். பொய்ம்மை, பித்தலாட்டம், புனைச்சுருட்டு பொங்கி

59