ஒரிஜினலில் உள்ளபடி!
குழி விம்மிற்று. செட்டியார் வாயிலிருந்து எப்படி விமர்சனம் வரப்போகிறதோ என்று வாய் பிளந்த படி நின்றார் மனேஜர்.
"பேஷ் ஜோராயிருக்கு. பத்தாயிரம் நோட்
டீஸ் போடுங்க
66
99
“ எஸ் ” மானேஜர் கொண்டிருந்தார்.
கூனன்போல்
நின்று
செட்டியார் வேலைக்காரனைப் பார்த்து, 'டேய்! ரத்தினம் ! இங்கேயே இருந்து நோட் டீசை யெல்லாம்... வாங்கி...
99
ப
99
"சுவத்திலே ஒட்டி விடுகிறேனுங்கோ "
66
...
39
அட மடையா ! இது "வால்போஸ்ட் " இல்லைடா. தெருவுக்குத் தெரு கொண்டுபோய்க் கொடுடா. பத்தாயிரம் நோட்டீசும் சாயந்திரத்திற் குள்ளே செலவாகி விடணும்.ஆமாம்
66
"உத்தரவு எஜமான்
99
மானேஜர் தலை வணங்கிக்
29
கும்பிட்டு வழி
யனுப்ப ராமநாதன் செட்டியாரின் கார் பறந்தது.
66
6
ஓய்! மிஷின்மேன் ! பத்தாயிரம் நோட்டீஸ்! உடனே போடு. புளூ ' மையில் போடும். ஓய் ! நோட்டீசைத்
கம்பாசிட்டர்!
.
99
கொடு. சீக்கிரம்'
தயாராக்கிக்
மானேஜர் அவசரத்தால் குதித்துவிட்டுச் சாப் பாட்டுக்குப் புறப்பட்டார். கந்தசாமி மாதிரித்தா ளுடன் உள்ளே சென்றான். அச்சுக் கோவையை எடுத்து இரும்புச் சட்டத்தில் பொருத்தினான். அம்
62