பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"செட்டியார்வாள்!...

தஎ

என

மு. கருணாநிதி

அவமானம்

படுத்த எத்தனை நாள் எண்ணியிருந்தீர்?" என்று ஆத்திரத்தை அள்ளிக் கொட்டினார் சுவாமிகள். "என்ன? சாமீ!... புரியாமல் பேசுது!" என் றார் சாவதானமாகச் செட்டியார்.

"இதோ பாரும்"

யோகானந்த சுவாமிகள் விளம்பரத் தாளை எடுத்துச் செட்டியாரிடம் வீசினார்.

"திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் செட்டியார் படித்தார்.

"இதற்கென்ன சுவாமி?"

" முழுதும் படியும் ஐயா !" செட்டியார் படிக்க ஆரம்பித்தார்.

..

க.து.

ஸ்ரீஜத் போகானந்த சுவாமிகள் பாஞ்சாலி விபசாரம் என்பதுபற்றி உடன் யாசிப்பார்கள்” "அடடா!...... யோகானந்தர் போகானந்தர் ஆகி யிருக்கு! பாஞ்சாலி சுயம்வரம்-பாஞ்சாலி விபசாரம் என்று மாறியிருக்கு. உபன்யாசிப்பார்கள் என்பது உடன் யாசிப்பார்கள் என்று இருக்கு!....இது எந்த அயோக்கியன் செய்த வேலை" செட்டியார் சிம்மம் போல் உறுமினார். யோகானந்த சுவாமிகளுக்கு வாய் பேசாமலேயே கையும் காலும் ஆடின. அம். போது எதையோ புதிதாகக் கண்டுபிடித்த கணக் கப்பிள்ளை "இதோ பாருங்க இதோ பாருங்க" என்று 'நோட்டீசை'க் காட்டினார்.

64

இப்படிக்கு அம்பாள் ஊழியர் காமநாதன் செட்டியார்" என்ற கொட்டை எழுத்துக்கள் அவை!

65