பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

பாரத ஒரிஜினலில், ஐவருக்கும் தேவியாகவும்- ஆறாவது புருஷனாகக் கர்ணன்மேல் ஆசை கொண் வளாகவுந்தான் பாஞ்சாலி சித்தரிக்கப்பட்டிருக் கிறாள். அந்த லட்சணப்படி பாஞ்சாலி சுயம். வரத்தைவிடப் பாஞ்சாலி விபசாரம் என்று போடு வதுதான் எனக்குச் சரியான ஒரிஜினலாகத் தெரிந்தது.

அதுமட்டுமல்ல இந்த செட்டியார், காமக் காண்டா மிருகம்! அதுதான் இவர் வாழ்க்கை வர லாற்றின் ஒரிஜினல்! அதன்படி காமநாதன் செட்டி யார் என்று 'கம்போஸ்' செய்தேன்.

.

உபன்யாசத்திற்கு வரும் சாமியார் ஒரு போகப் பூனை. அவன் பகலில் பரம பக்தன். இரவில் பரம பாதகன். இந்த உண்மை ஒரிஜினலை நான் மாற்ற விரும்பாமல்....யோகானந்த என்று

சுவாமிகள் என் போட்டேன். இது குற்றமா?"-கந்தசாமி கல கலவென்று சிரித்தான்.

61

1"-மானேஜர் வாயைப் பிளந்தார்.

"பொறும்.

நீர்தானே சொன்னீர்...... ஒரி ஜினலில் உள்ளபடி போடு என்று!"........ கந்தசாமி மீண்டும் சிரித்துக்கொண்டே வேதாந்தி பிரசை விட்டு வெளியேறினான்.

செட்டியாரும்-மானேஜரும் ஒருவரை யொரு

வர் பார்த்துக் கொண்டனர்.