பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தைசாமி too ஒன்றே குலமும்மற்றொருவனே தேவனும் என்றே யமைந்த இனமெனும் பெருமைக் குரியவர்y அற் றைதான் உயர்வினர், இன்று சிறியராய் மேலும் சிறியராய் மாலையின் பாசிகள் அவிழ்த்து பரவின வென்னத் தேசம் பலவினும் சிதறிய குழுவாய் எங்கு வாழினும் எதிரிசூழினும் தங்கள் உட்பகை தவிர எளியராய் அழிவதும் தருமமோ? அறமோ? நமக்கிவ் இழிநிலை ஏன்என இரவெலாம் பகலெலாம் கலங்குவை தெஞ்சமே, கண்டதென்? உயிரினம் துலங்கும் நன்னெனும் தோற்றம் காண்பது இன்றிலை என்பதை ஏற்கவும் விரும்பாய், 'என்றெனக் கேட்பை என்றென நச்சுவை' என்றெனக் கூறுவதற் கெவருனர்? தமிழமே என்றெனக் கூறுவார் எவரைதசம் வளர்த்தோம்! இக்கவிதையில் தமிழ் தமிழர் இவர்களின் தாழ்நிலைக்குத் தம் நெஞ்சம் கவல்கின்றதைக் கூறி நைகின்றார். 6. தமிழரின் பகை: தமிழருக்கு நெடும்பகை புறத்தன்று தமிழருக்குத் தமிழரே தான் பகை. ஒன்றுதும் கலத்தி லுள்ள ஒட்டைகள், பகைவர் உம்மை வென்றுள சரிதை உங்கள் விரிசலின் சரிதை யன்றோ? கடும்பகை உமது பண்பில் கலந்துவாழ் கறையான், உம்மோர் நெடும்பகை புறத்ததன்று நீவிர்தும் பகைவர் காணிச் தம்மினம் அழிக்கும் பண்பில் தலையவர் ' என்னும் கவிதையில், தமிழனின் தன்னேரில்லாத் தமிழனின் சிறப்பியல்பை, பேரினம் பிளவு பட்டுப் பிரிந்துயின் பிரிந்து, நீண்ட நாரிடைத் தொடுத்த பூக்கள் நலமிழந் துதிர்தல் போலப் பொலிவிழந் தழிதல் காணும் பொறுமையொன் றில்லேன் மற்றும் வலியிலன், எண்ணி எண்ணி மனத்தினுள் நொந்து நொந்து