பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி புண்தேடி அதிலுள்ள புரைதேடி ஆற்றியவன் போன தெங்கே? o 2. 5 இப்பாடல்கள் யாவும் தந்தை பெரியாரை நமக்கு அறிமுகப் படுத்தும் அற்புதச் சொல்லோவியங்கள். "மக்களின் மலிவுப் பதிப்பை " மாண்புற எடுத்துக்காட்டும் அமுத ஊற்றுக்கள். அயோத்தி இராமனுக்கு, "பாரகாவியம்" ஒன்று இயற்றிச் சிறப்பித்தான் கம்பநாடன், ஈரோட்டு இராமசாமிக்குப் பாவேந்தரின் பாண்டியன் பரிசு போல் ஒரு சிறு காவியமாவது தக்க காவிய மாந்தர்களைத் தேர்தெடுத்து இயற்றுவது இக்காலக் கவிஞர்களது கடமை. புதுக்கவிதையிலாவது இயற்றிச் சிறப்பிக்கலாம். 2. பாரதிதாசன் புதுவை தந்த குயில் என்ற தலைப்பில் நான்கு கவிதைகள். அவற்றுள் இரண்டு. இருள்கவிந்ததமிழ்வானை எழில்செய்த எழில்நிலவே எம்மைச்சூழ்ந்த மருள்தீர்க்கும் அருமருந்தே வளர்கலையின் பிறப்பிடமே தமிழர்கட்குப் பொருள்கனிந்தபாவிசைக்கும் தமிழ்க் క్ట్ర புதுவைதந்த மணியே உன்றன் பெருதெஞ்சம்பாலுறும் பேரூற்றாம் பாக்களெலாம் அமுத ஊற்றாம் இன்னிசையின்சுவையிழிந்துஇசையமுதாய் வழங்கிவிட்டாய் இருண்ட வீட்டில் வெண்ணிலவைதிகர்குடும். விளக்கேற்றித் தமிழியக்கம் விதைத்தாய் உன்கண் டியன்டரிசில் மூத்தமிழ்த்தாய் புன்னகைபூத்தின்புற்றாள், புத்துலகப் பாவரசே வாழி வாழி. 3. பாரதி, பாரதி நின் அறங்கள் வெல்க" என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள். அவற்றில் மூன்று. செந்தமிழில் வாழ்வில்ஒரு திருப்பங் கண்டாய் தீங்கவிதை இலக்கியங்கள் புலவர் கட்கே சொந்தமென நின்றதொரு தோற்றம் வென்றாய் சொல்கடந்த புதுவாழ்வு தமிழன் னைக்கு வந்ததெனப் புதுக்கவிதை படைத்தாய், பாட்டின் வரியனைத்தும் மின்விசையின் வலிமை யூட்டித்