பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. திருமுருகன் స్టేజీ: நுழைபுலத்தை நோக்கி இரங்கிப் புலம்புகின் து. இதில் உண்மையான கையறு நிலையைக் காண்கின்றோம். 9. இரஞ்சித் சிங் தயாள் : இவர் புதுவை ஆளுநர். இவர் o מא காலத்தில் புதுவை மாநில அரசுத் துறைகளில் தமிழ்மொழியை. மக்கள் தொடர்பு மொழியாகவும்.அலுவலக மொழியாகவும் பயன்படுத்த வேண்டுமென்று ஆணை பிறப்பித்த போது மகிழ்ந்து பாடிப் பார பாடல் பல்லுழி வாழ்க மகனே என்ற தலைப்பில் வருவது. 'உண்ணுவது பருகுவது தின்னுவது மட்டுமோ உயிரதும் தமிழே என்னும்’ ஒருகட்சி பாரிந்த ஊரிலே பலகாலம் உரிமையுடன் ஆண்ட துண்டு ಔಓ... கண்ணான தமிழென்று கவிபாடும் வண்மைமிகு கவிஞர்களும் ஆண்ட துண்டு கருதரிய மொழிஎன்றும் உயிரையே தருவதாய்க் கட்டுரைத் தவர்கள் உண்டு மண்ணாண்ட இவரெலாம் ஆங்கி லத்தின்மேல் மனம்வைத்து வாழ்த்தி சூத்தார் மக்களறி தமிழினை அலுவலக மொழியாக மாற்றிய தயாளன் நீயே பண்னொழுகு தமிழென்று பாராட்டும் மக்கன் பார்த்தின்று வெட்கம் அடையப் பஞ்சாபி யேனும்என் நெஞ்சுமகிழ் செய்ததி பல்லுாழி வாழ்க மகனே. இந்தப் பன்னிரு சீர் விருத்தம் தாயுமான அடிகள், குமரகுருபரர் இவர்களை நினைவு கூர வைக்கின்றது. இப்பாடல் தமிழன்னை தன்மகனை வாழ்த்தியதாக அமைந்தது. இது தவிர எம்.ஓ.எச்.பாரூக் என்பார் அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் முதன்முதலாகத் தமிழில் பேசியதற்கு மகிழ்ந்து இது போன்ற ஒரு பாடலும் பாடியுள்ளார். அவரே தமிழ் இலக்கியப் படைப்பாளர்க்குக் கம்பன் புகழ்ப்பரிசு ஐயாயிரம் அறிவித்தது கண்டு மகிழ்ந்து ஒரு பாடலும் பாடியுள்ளார். மேலும் புதுவை மாநில மாண்புமிகு கல்வியமைச்சர் காங்கேயன் வழக்கத்திற்கு மாறாக மலர் ஒன்றில் 113.66 இல் தமிழில்வாழ்த்துச் செய்தி அளித்தது கண்டு மகிழ்ந்து வாழ்த்தியதாக ஒருபாடல் உள்ளது.விரிவஞ்சி அவை ஈண்டு காட்டப் பெறவில்லை. எங்கெல்லாம் தமிழுக்கு ஏற்றம்