பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4% வாழும் கவிஞர்கள் உரைத்த பழந்தமிழ் உலகத்து எல்லையும் வீறுகொன் பாரதம் விடுதலைக் கெழும்நாள் கூறு படாமல் கொத்தென நின்றதும் உரிமை பெற்றதும் உட்குறு நிலங்கள் ஒருமை பெற்றதும் ஒருநா டானதும் அரசியல் அமைப்பினை ஆக்கிநாம் அனைவரும் ஒருசீர்க் குடியர சோச்சி வருவதும் அரசியல் முறையில் அமைந்த ஒருமைகள் பண்பாட்டினில் ஒருமைப்பாடு பத்ரி தாத்தில் பரவு நாரணனைப் . . . . பத்தர்கள் திருவனத் தையிலும் பணிவதும் காஞ்சி கசமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கசப்பாய் என்பதும் சீலம் பரவும் சீதையின் கதையை மூலை முடுக்கெலாம் மூன்று கற்பதும் 疹 துக்கு ஆயினும் இகணக் கமைப்பைத் ஆஆ. . ர்த்திங்கு தும் மொழியெலாம் ஏற்றுக் கொண்டதும் குமர குருபரன் தமிழ்மடம் காசியில் அமைத்ததும் வடமொழி அருங்கலைக் கழகம் பகர் தனிலே பல்லவன் வைத்ததும் - பரகேசுவரி சிந்து பைரவி சுத்தடங் கசன்து தங்க காபி நவரச கன்னட யமுனா கல்யாணி காத்தாரி கல்கோசு என்னும் மாளவ கெளசிகம் தேவ காத்தாரி தேவார வர்த்தினி செளதாஷ்டிரமும் சரிகம பததியும் தி.சிதம் அது.சிதம் கண்டம் மிசிசம் சங்கீதனம் என்னும் தாள நடைகளும்ஆகிய ஏழிசை தனிலே இயலும் ஒருமையும் பண்டாட் டினிலே பயிலும் ஒருமைகள் அரசியல் ஒருமையை அனைவரும் போற்றினால் ஒருபேரரசாய் உயர்த்து,நாம் வாழலாம் - பண்பாட்ட தனில் பாரதம் முழுமையும் ஒன்றுபோல் ஆக்கும் ஒருசெயல் வேண்டுமோ? கற்றம் தழாஅலில் சூழ்துயர் களையில் ஒற்றுமை யாக உறைத்திடல் இல்லையோ?