பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கள் や & $ 冷 罗 ^ 3 வெண்முகில்சூழ் கலைமுகடும் முகட்டி னின்று வீழ்ந்ததிரும் அருவிகளும் வண்ணப் பூவால் கண்கவரும் செடிகொடியும் கொடிகள் தாவிக் காட்டுகின்ற மரத்தொகையும் தென்றற் காவில் பண்செல்லும் வண்டுகளும் மாலை வானில் படர்கின்ற செந்நிறமும் காதல் நங்காய் ! விண்மதியும் தரும்இன்பம் என்றன் பிள்ளை விளையாடும் காட்சிதரும் இன்பம் ஆமோ! ஆய்ந்தெடுத்த இசைவல்லார் செய்த விணை ஆர்த்தெழுப்பும் இன்னொலியும் கானில் நன்கு ృ• 5 ஏய்த்திருக்கும் வேய்ங்குழலில் தோன்றும் பண்ணும் கரும்பாம்பும் மெய்ம்மறந்து நிற்க இன்பம் தோய்த்திருக்கும் டியூதும் குழலும் இன்னும் துன்பமெலாம் துடைக்கும்இசைக் கருவி யாவும் பாய்ந்தளிக்கும் இன்பமெலாம் என்றன் பிள்ளை பரிந்துளறும் மழலைதரும் இன்பம் ஆமோ! நரம்பேறும் யாழ்பீட்டிக் காதல் கூட்டி நல்லிசையால் மகிழ்வூட்டி இருக்கும் போதும் பரஞ்சேர்ந்த மாதுளைபோல் தோன்றும் உன்றன் மார்பகத்தால் பேரின்பம் தந்த போதும் சுதந்துறும் உன்னிதழைச் கலைக்கும் போதும் சொல்லனிய இன்பத்தைக் கரணு கின்றேன் இருந்தாலும் என்குழந்தை மெய்யில் தாவி இளங்கையால் தொடுக்கின்ற இன்பம் ஆமோ! இந்த மூன்றையும் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப்பதிலேயே இன்பத்தின் கொடுமுடியைக் காணலாம். தோற்று விட்டேன் என்ற தலைப்பில் காணப் பெறும் தாழிசைக் கவிதைகள் தனித் தன்மையுடன் திகழ்கின்றன. போர்க் களத்தில் எதிர்திற்க எவரும் காணேன் பூசித்தேன் வித்தால் செருக்கும் கொண்டேன் தார்க்கழுத்தில் வண்புயத்தில் முகத்தில் ஏங்கும் தளிரடியால் எனைமிதித்தாய் தோற்று விட்டேன்