பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கள் வைதார்க்கும் வாழ்வு தந்தாள்' என்ற அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதரையும் அங்குவாழ வைப்போன்.

  • Yor * ド “ཁཏ་་་ཨ་ཡ་་ རུང་བ་མ་ ម៉ឹ <、

ன் கந்தரலங்கார அடிகளை நினைவு கூரச் விண்ணரங்கில் கருமுகிலாம் திரைநீக்கி விதவிதமாய் வானம் பாடி பண்ணிசைக்க ஒளிவீசிப் புடைசூழும் பல்வகையாம் மீனப் பெண்கள் கண்சிமீட்டி உடனாட முழுநிலவுக் காரிகையும் நடனம் ஆட மண்ணகத்து மகவெல்லாம் களிகொள்ள மனம்வைத்தாள் என்றன் அன்னை. மலையுறைவாள் அகஞ்சிவந்து நிலவுலகில் மக்கள்.சித் திருப். ரென்று நிலைகலங்கிக் கீழிறங்கி ஆறென்று நெடுகநடந் தெவ்வி டத்தும் கலைகுலுங்கக் கால்களினால் ஒடிமலர்க் கண்மலர வயலில் பாய்ந்து நிலைகுலுங்கும் கதிர்க்கையால் உணவூட்டிக் குறைநீக்கி மகிழ்வான் அன்னை. இந்த அழகின் சிரிப்பில் ஆறு என்ற தலைப்பில் உள்ள பதினாறு பாடல்கட்கும் ஈடும் எடுப்பும் சொல்ல முடியாது. கடல் என்னும் தலைப்பில் உள்ள பாடலொன்றில் கடலுக்கு ஆழி என்றும், பரவை என்றும் பெயர்வந்த காரணத்தைக் காட்டுவது கற்றுனர்ந்த சான்றோரின் உள்ளம்போலக் கடலேநீ ஆழங் கொண்ட பெற்றிஉணர்ந்து ஆழிஎன்றார், யாதும்ஊர் பிறரெல்லாம் கேளிர் என்ற பற்றுடைய தமிழினத்தார் பரந்தமனப் பான்மையெனப் பரந்து நிற்கும்