பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ற் கவிஞர்கள் எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து மிளகெடுத்து மயில்தோகை இறகெடுத்துப் பத்திடத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற பழங்கடலில் சிதம்பரனார் கப்பல் ஒட்டி எத்துயர்க்கும் அஞ்சாமற் செக்கி ழுத்தும் வன்சிறையில் வாடியதேன் உரிமை வேட்கை ாட்டிய தமிழன் வ.உ.சி. காட்டப் பெறுகின்றார். நமக்கென்று நாடுண்டு மொழியும் உண்டு நாகரிகத் தொன்மைமிகும் இனமும் உண்டு கமக்கின்ற அடிமைமனம் போதும் போதும் கரண்டுகின்ற வடவரொடு தொடர்பு போதும் நமக்கென்று தனியாட்சித் திருநா டிங்கே எழுப்பிடுவோம் எனக்கிளர்ந்து போர்தொடுக்கத் தமக்குநிகர் பெரியாரும் அறிஞர் தாமும் தனிமுழக்கம் புரிவதுமேன் உரிமை வேட்கை. என்ற பாடலில் தந்தை பெரியார் காட்டப் பெறுகின்றார். போர்வாளும் விடுதலையும் விகடன் கல்கி பொதிந்துள்ள பையொன்று கையில் உண்டு சேர்வாரும் சேராரும் வேறு கொள்கை செல்வோரும் உம்சொல்லில் அடங்கி நின்று தேர்வருவார் எனும்,உண்மை காட்டும் அப்பை; நெடுஞ்சூழ்ச்சி நம்மொழிமேல் போர்தொ டுத்தால் நேர்திற்க உரமுண்டென் மற்றோர் கையில் நிலத்துகின்றாத் தடியுண்டு மற்றோர் கையில் என்பது மயிலை சிவமுத்து அவர்களின் மணிவிழா வாழ்த்தாக அமைந்த ஏழு பாடல்களில் ஒன்றாகும். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பாவேந்தர் தலைமையில் நாகரிகம் என்ற பொதுத் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில், எண்ணம் என்ற பொருளில் பழைய எண்ணங்கள், உயர் எண்ணங்கள் வேண்டிய எண்ணங்கள். வேண்டா எண்ணங்கள் என்ற நான்கு தலைப்புகளில் தம் பாடல்களை அமைக்கின்றார் முடியரசன். பழைய எண்ணங்களில் காட்டுபவை. பிறர்மனையை நோக்கா எண்ணம், செல்வத்துப் பயணிதல் காட்டும் எண்ணம். இனப்பற்றைக்