பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జౌ, హ్రీ ! 39 + -ī. எழுப்புவதாகத் திருப்பள்ளி எழுச்சிகளைப் பாடியுள்ளதை நாம் அறிவோம். அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு வந்த அடிமைத் தன்மையை அறியாது உறங்கிய நிலையில் கிடந்த நம் நாட்டு மக்களை எழுப்புவது போல் அமைந்த பாரதியாரின் பாரதமாதா திருப்பள்ளி

- బి -- ෆ්‍රඥා معr, r

- . . . . . - : ه به بپس : ۹ ص ۹ * * * * عيي ي ي عمي . ب + எழுச்சியும் நாம் அறிந்ததே. அதே பாணியில் இராமராசன்

வேங்கடவனைத் துயிலெழச் செய்கிறார். "திங்களின் வெண்கதிர் அடைந்த விட்ட கத்தே சேர்தரு இருள்தனிற் சார்தரு சுரும்பர் மங்கலச் சுடரவன் திருவரு ளாலே மகிழ்வொடு விடுதலை பெற்றுநின் துன்பம் தங்கிய தேனினை நுகர்தர வந்து தகவொடு செவ்வழி பாடிடும் அரசே துங்கநல் அலமருள் வேங்கடச் செல்வா சுந்தரனே பள்ளி எழுந்தரு எாயே இப்பாடலில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரி ஒன் திருப்பள் යුං ীে-{{ ச்சியின் ଶ୍ଚtଖ? - பாடலின் சாயல் கென்ட கின்ற #, بیبر ۰- غش; 'அலங்காரம் என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம் தொண்ணுற்றாறு என்ற தொகையில் இதையும் அடக்கலாம். காலவெள்ளத்தில் தொண்ணுற்றாறையும் கடந்து போக வாய்ப்பு உண்டு. இங்ங்ணம் தோன்றும் சிற்றிலக்கியங்களை, விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்று தொல்காப்பியர் கூறும் விருந்து என்ற வகையில் அடக்கலாம் என்பது தமிழிலக்கிய வரலாறு. இது கற்றார் அறிந்த ஒரு செய்தியாகும். அருணகிரியார் இயற்றிய கந்தரலங்காரம் இவ்வகையைச் சார்ந்தது. இராமராசனின் அலங்காரத்தில் ஒரு பாடல். உள்ளத்தி லுள்ளும் தொறுங்களிப் போங்கி யுறுதுயர்செய் கள்ளத்தை நீக்கிடும் தேன்கூடு கண்டனம் காதலொடு தெள்ளத் தெளிந்த நலமரு ளாழ்வார் செழுந்தமிழில் மெள்ளச் செழித்துப் பொலிவுறு வேங்கட வெற்பிடத்தே.