பக்கம்:வாழும் தமிழ்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - வாழும் தமிழ்

'கவிச் சக்கரவர்த்தி கம்பர் என்ன சொல்லியிருக் கிறர் தெரியுமா?’ என்று கிமிர்ந்து உட்கார்ந்து கேட்டார் புலவர்.

தெரிந்துகொள்ளும்படிதான் .ெ சா ல் லு ங் களேன்” என்ருர் மாணுக்கர். - -

'பக்தினை இளையவர் பயிலிடம் என்று பாடுகிருர்: இளம் பெண்கள் பங்தாடிக்கொண் டிருக்கும் இடம் இன்னதென்று சொல்ல வருகிருர்’ என்று புலவர் கூறினர். -

இளைஞர் பின்னும் ஊக்கக்தோடு பேசத் தொடங் கினர்: 'உங்கள் கம்பரும் விளக்கமாகச் சொல்ல வில்லையே! கிழவர்கள் பங்தாடவில்லே. இளம் பெண் களும் இளைய மைந்தர்களும் ஆடுகிருர்களென்று தானே சொல்கிருர்? இளையவர் என்ற பதத்துக்குப் புடைவை கட்டிக் கொண்டவர்களென்று எப்படி ஐயா பொருள் சொல்லலாம்?"

மறுபடியும் புலவர் மாட்டிக்கொண்டார். ஆலுைம் அவருக்குக் கம்பர் கை கொடுத்தார். 'பந்தினே இளையவர் பயிலிடம் என்று மாத்திரம் சொல்லியிருந்தால் உங்கள் கொள்கையை நிலை நிறுத்தலாம். 5ாட்டில் மகளிரும் மைந்தரும் பொழுது போக்கும் முறையைக் கம்பர் சொல்ல வருகிருர். முதலில் பெண்களைச் சொல்லிவிட்டுப் பிறகு மைந்தர்களைச் சொல்கிருர், பந்தினை இளையவர் பயிலிடம் என்றவர், அடுத்தபடி, மயிலுரர் கந்தனை அனேயவர் கலேதெரி கழகம்’ என்று சொல்கிரு.ர். மயிலில் ஏறி வரும் கங்த வேளைப் போல அழகும் பலமும் உடையவர்கள் கலே ஆராய்ச்சி செய்கின்ற கழகங்கள் கங்தவனங்களிடையே அமைந்திருந்தன என்று சொல்கிருர் கந்தனே அனையவர் என்பது. ஆடவர்களேத்தானே? பின்னலே ஆடவர்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/105&oldid=646145" இலிருந்து மீள்விக்கப்பட்டது