பக்கம்:வாழும் தமிழ்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வாழும் தமிழ்

எழுத்தை முதலாகவும் ன், ள், ர் என்பவற்றை இறுதி யாகவும் உடைய சொற்கள் விளியை ஏலா’ என்று மாத்திரம் இலக்கணம் செய்தார்.

இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் செய்வது தான் முறை. இலக்கணம் இருப்பதனால் இலக்கியமும் இருந்தது என்று தெரிந்துகொண்டு, வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு இந்த முறையே பேருதவியாக கிற்கிறது. அழைக்கும் வழக்கத்துக்கும் சரித்திரம் இருப்பதைக் தொல்காப்பியமும் நன்னூலும் சேர்ந்து தெரிவிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/157&oldid=646261" இலிருந்து மீள்விக்கப்பட்டது