பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெண்டல் கொள்கை-விளக்கம் 83

இந்த வினாக்களுக்கு விடை காணவேண்டுமாயின் இம் மலர்களில்

தனித்தனியே வெள்ளை சிவப்பு மலர்களில் மகரந்தக் கலப்பு செய்து அதனால் உண்டான விதைகளைககொண்டு மூன்றாவது தலை

படம்-25 : சிவப்பு, வெள்ளை அந்தி மந்தாரைச்

சேர்க்கையினை விளக்குவது. P-பெற்றோர்; F - முதல் தலைமுறை; F) - இரண்டாம் தலைமுறை.

முறையாகச் செடிகளை உண்டாக்கியதில் அவை தூய்மையான வெள்ளை. சிவப்பு மலர்களையே தந்தன. இச் சோதனையை

1. ssr – insgb3# sso14 - Self-polination