பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெண்டல் கொள்கை-விளக்கம் 87

கிறத்திற்கான ஜீன் எது இருந்தாலும் முதிர்ச்சி பெற்ற விந்தணு வில் (மகரந்தம்) அல்லது முட்டையில் (அண்டம்) ஒவ்வொன்று தான் இருக்கும். அவை சேருங்கால் வெண்-சிவப்பு நிறம் ஏற்படு கின்றது. இதனைப் படம் (படம்-26) விளக்குகின்றது. இவ்வாறு

RR முதிராத உயிரணு Ww

o

R. W

படம் , 26 : கலப்பினம் (வெண்-சிவப்புப்பூ)

RR - சிவப்பு உயிரணு; WW - வெள்ளை உயிரணு,

R - சிவப்புப்பாலணு; W - வெள்ளைப்பாலணு;

&W - வெண்-சிவப்பு உயிரணு.

உண்டாகும் சேர்க்கை தற்காலிகமானதுதான் என்றும், மீண்டும் இக் கலப்பினத்தைப் பயிரிட்டு வளர்த்தால் அது திரும்பவும் தூய்மை யான ஆதி சிவப்பு, வெள்ளை உயிரினங்களையே தரும் என்றும் மெண்டல் கருதினார்: உண்மையில் அவ்வாறே இருந்தது.