பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெண்டல் கொள்கை-விளக்கம் 89

4. வெண்ணிறத்திற்குக் காரணமான முட்டை வெண்ணிறத்

திற்குக் காரணமான மகரந்தத்தால் கருவுறுதல்.

இந்த கான்கு முறைகளையும் படம் (படம்-27) விளக்கு கின்றது.

w - முதிராத அ8ை - R

  9  

WW W R WR R

படம்-27. கலப்பினம் சேர்க்கையாகுங்கால் நிகழ்வதை விளக்குவது.

முதல் வகையில் வெண்ணிறக் கூறு இல்லை . ஆகவே அவை க ரு வு று த ல ல் நான்கில் ஒருபாகம் தூய்மை யான செங்கிறப் பூக்களைத் தரும் செடிகள் கிடைக்கின்றன. இங்ஙனமே நான்காவது வகையில் செங்கிறக்கூறு இல்லையாதலால், அங்கும் நான்கில் ஒருபாகம் துய்மையான வெண்ணிறப் பூக்களைத் தரும் தாவரங்கள் கிடைக்கின்றன. இரண்டாவது மூன்றாவது வகைகளில் நான்கில் இரண்டு பாகங்கள் வெண்-சிவப்பு மலர்களைத் தரும் செடிகளை (கலப்பினங்கள்) உண்டாக்குகின்றன. இவற்றைத் தன் - மகரந்தக் கலப்புமுறையில் சேர்க்கை செய்து தாவரங்களை உற்பத்தி செய்தால் அவை மீண்டும் சிவப்பு, வெண்-சிவப்பு, வெண்மைநிறப் பூக்களைத் தரும் தாவரங்களை 1 : 2 : 1 என்ற விகிதத்திலேயே தருகின்றன. எனவே, இந்த எடுத்துக்காட்டினால் 8. கலப்பினங்களில் ஜீன்கள் அமைவது தற்காலிகமானது என்றும், அக் கலப்பினங்கள் மீண்டும் பயிரிடப் பெறுங்கால் அவற்றி