பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வாழையடி வாழை,

மெண்டலின் பாலணுக்களின் தூய்மை, ஓர் இணை ஜீன்களி லிருந்து எண்ணிக்கைகளில் பாலணுக்கள் உற்பத்தி, தற்செயல்படி அவை கருவுறுதலில் சேர்தல் என்ற மூன்று விதிகளும் விளக்கமுறு கின்றன. இது மெண்டல் கொள்கையின தத்துவமாகும். இ.து ஆயிரக்கணக்கான வேறு எடுத்துக்காட்டுகளாலும் உறுதிசெய்யப் பெற்றது. மரபுவழிக் கொள்கைபற்றிய அறிவியல் உருவாகி, வளர்ந்து, விரிவதற்குக் காரணமாயிற்று.

லிருந்து வரும் விந்தணுக்கள் முட்டைகளிலிருந்து தூய்மையான “ஜீன்கள் ( R., r) பிரிகின்றன என்றும், அவை பிரியுங்கால் R : Rr ; r என்பவை முறையே 1 : 2 : 1 என்ற விகிதத்தில் பிரிகின்றன என்றும் மெண்டல் கருதினார். அஃதாவது (R ; + ; r)” = RR + 2Rr + i rr என்ற முறையில் வரும் என்பது அவர் கருத்தாகும்.