பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வாழையடி வாழை

உள்ளன. இவை யாவும் உடலில் மெலானின்’ என்ற ஒருவகை நிறமி* வகைகளை உண்டாக்குவதில் பங்கு பெறுகின்றன. இந்த வகை நிறமிகளே கிறததினை அறுதியிடுகினறன. ஆதலால் அவை சேரும்பொழுது ஒவ்வொரு தடவையும் கருவுற்ற முடடையில் ஒரே அளவில் இருககும் என்பதில்லை. அவை சேருகின்ற அளவுகளுக் கேற்றவாறு குழநதைகளின நிறங்கள் அமைகினறன.

4. pt – Pigment