பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. வாழையடி வாழை

கோல்களாகிய தொழிலாளர் வரிசைகட்கு காம் பெயரிட்டால்,

படம்-82. ஜீன் தொழிலாளர் வரிசையினைக் காட்டுவது. 1. சிற்பி; 2. பொறியியல் வல்லுநர்; 3. சுண்ணவேலையாள்; 4. தச்சுவேலையாள்; 5. நீர்க்குழல் தொழிலாளி; 6. ஒப்பனை செய்வோன்; 7. வேதியியல் வினைஞன்.

நம்மிடமுள்ள 23 தொழிலாளர் வரிசைகளும் AA, BB, CC, DD...