பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத் தோற்றம் | 1 |

அகன்ற எலும்புகளின் அமைப்பிற்குக் காரணமான ஜீன்களை அடக்கித் தாம் ஓங்கி நிற்கின்றன. அகன்ற மூக்குத் துவாரங்கட்குக் காரணமான ஜீனகள் (மூன்றாம் இணை) குறுகிய மூக்குத் துவாரங் கட்குக் காரணமான ஜீன்களை அடக்கித் தாம் ஓங்கி நிற்கின்றன, இந்நிலைகளைப படம் (படம்-33) விளக்குவதை உற்று நோக்கி

அறிந்து கொள்க.

C
  • Ν"Ο Ο η

o | \

()

-O O-)

படம்-33. மூக்குகள் அமைவதில் ஓங்கி நிற்றலும் பின்தங்கி நிற்றலும்.

எனினும், வெவ்வேறு ‘மூக்கு’ ஜீன்கள் தனித்த நிலையில் வகைவகையாகப் பிரிவதனால் பெரிய மூக்கு - சிறிய மூக்குத் துவாரங்களையுடைய மனிதர்களையும், சிறிய மூக்கு - அகன்ற மூககெலும்பு, பெரிய மூக்குத் துவாரங்களையுடைய மனிதர்களையும், இன்னும் வெவ்வேறு விதமாகச சேர்ந்தமைந்த மூக்குகளையுடைய மனிதர்களையும் காண்கின்றோம். மூக்கின் முழுவளர்ச்சித் தன்மையை முதிர்ந்த பருவத்தில் (Maturity) தான் காணலாம்.