பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 வாழையடி வாழை

லானது. பற்கள், தாடை, அண்ணம்” முதலியவற்றின் அமைப்பு களைப் பொறுத்தே வாய் அமைகின்றது. இக் கூறிய ஒவ்வொன் றிற்கும் தனிததனி ஜீன்கள் உள்ளன.

மயிர் ஒழுங்கு : கடந்த காலத்திலிருந்து இன்று வரை தலை மயிர்தான் பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டு வருகின்றது. முடிதிருத்துவது என்பது இன்று ஒரு கலையாகவே வளர்நதுள்ளது. ஒருவர் வாழ்வினைத் தொடங்குபொழுதே முடிதிருத்தும்’ ஜீன் களும் இதில் பங்கு பெறுகின்றன. ஒருவரிடம் முறுக்கு மயிர். சுருட்டை மயிர், நெளி மயிர். கேர் மயிர் போன்றவை அமைவதற்கு இவையே காரணமாகும். இத்தகைய மயிர் வகைகளின் குறுக்கு வெட் டுத் தோற்றம் முதலியவற்றை நன்கு ஆய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட மயிர் வகைகளுக்குக் காரண மான ஜீன்களில் எவை எவற்றை அடக்கி ஓங்கி நிற்கின்றன என்ப தைப் படம் (படம்-35) விளக்குகின்றது. அம்புக்குறி ஓங்கி நிற்கும் முறையினை விளக்குகின்றது. இத்தகைய மயிர் வேற்றுமை ஒரு

O

படம் - 35, மயிர் வகைகள் ஓங்கி நிற்கும் பண்பினைக் காட்டுவது.

முக்கிய இன வேற்றுமைப் பண்பாக அமைந்துள்ளது. நீக்ரோக்கள். வெள்ளையர் போனற இனங்களிடம் இவ் வேறுபாட்டைக் காண லாம். தலைவுசசியில் மயிர் ஒரு சுழியாக வளரும் (Whol) பண்பு உயிரியலறிஞர்களின் ஆராய்ச்சிக்குத் துணையாக இருந்து வருகின்

8. orstorih - Palate.