பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 26 வாழையடி வாழை

யும் ஆராய வேண்டியுள்ளது. வெளித் தோற்றங்களை மட்டிலும் கொண்டு இவற்றை எளிதில் அறுதியிடல் இயலாது.

எடுத்துக்காட்டாக நமது உடலிலுள்ள சுரப்பிகள் என்பவை மிகச் சிறபபு வாய்ந்த ஓர் உள்ஸ்ரீப்புத தொகுதியாகும். தனிப பட்டோரிடம் காணபபெறும் சிறபபுப் பண்புக்கு இவையே முதற் காரணம் என்று இன்றைய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சுரப்பித் தொகுதிகளுள் அடித் தலைச் சுரப்பிகள், புரிசைச் சுரப்பி கள், மேல்தலைச் சுரப்பிகள்,” துணைப் புரிசைச் சுரப்பிகள்,” மாங்காய்ச் சுரப்பிகள், நெஞ்சுக்குழைச் சுரப்பிகள்,” காமச் சுரப்பிகள்” முதலியவை அடங்கும் இவை குருதியினுள் “ஹார்மோன்கள்’ எனப்படும் சாறுகளை அனுபபுகின்றன. இவற்றின் காரணமாக நேரிடும் விளைவுகளைச் சிலர் ஜீனகளின் நேரான செயல் என்று தவறாக எண்ணுகின்றனர்.

நம்முடைய சுரப்பிகளைப பிராணிகளின் சுரப்பிகளுடன் ஒப்பிட்டு நோக்கினால், பொதுவாகச் சுரப்பிகளின் அமைப்பும் அவை செயற் படும் முறையும் மரபுவழியால் அறுதியிடப் பெறுகின்றன என்பது தெளிவாகத் தெரியும். அன்றியும், ஒரு குறிப்பிட்ட சில தனியாட் களிடம் அல்லது பல்வேறு வகுப்பினரைச் சார்ந்தவர்களிடம் எண்ணற்ற சுரப்பிகளின் சிறப்பியல்புகள், வளர்ச்சி வீதங்கள், பூப்பு எய்தும் வயதுகள் பக்குவம் அடையும் வயது, ‘வாழ்க்கை மாற்றம’, சூதக ஒய்வு போன்ற தெளிவான மரபுவழிப் பண்புகளைக் காட்டி நிற்பதைக் காணலாம். ஆனால், சிலரிடம் சுரபபிகளின் வேறு பாடுகள்கூட சூழ்நிலையால் மாற்றம் அடைய நேரிடலாம். சுரப்பி

solq-356060& 3rri'Hoosir - Pituitary glands. | ||fisio-r JFJ13lassir - Thyroid glands. மேல்தலைச் சுரப்பிகள் - Pineal glands. துணைப் புரிசைச் சுரப்பிகள் - Para thyroids. intiffs&ruli; Grst it?:56ir - Adrenal glands. நெஞ்சுக்குழைச் சுரப்பிகள் - Thymus glands. காமச் சுரப்பிகள் - Sex glands.

i