பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

3.

4

 s   5

படம்-38 ஒரு கரு இரட்டையர் என்ற இரட்டைப் பிறவிகள்

உண்டாவதை விளக்குவது

1. ஒரு விந்தனு ஒரு முட்டையில் நுழைகின்றது. 2. வளர்ச்சி யின் முதல் நிலையில் இளஞ்சூல் இரண்டாகப் பிரிகின்றது. 3. பிரிந்த இரண்டு பகுதிகளும் இரண்டு குழவிகளாக வளர்கின்றன. 4. சாதா ரணமாக-ஆனால் எப்பொழுதும் இல்லை-இவை ஒரே நஞ்சினை யும் பையினையும் கொண்டுள்ளன. 5. இரண்டிலும் ஒரேவகை ஜீன்கள் இருப்பதால், இரண்டும் ஒரே பாலைச் சார்ந்தவையாக உள்ளன.