பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம்-38B. இரு கரு இரட்டையர் என்ற இரட்டைப் பிறவிகள் உண்டாவதை விளக்குவது.

1. இரண்டு விந்தணுக்கள் இரண்டு முட்டைகளில் நுழை கின்றன. 2. இரண்டும் வெவ்வேறு ஜீன்களைக் கொண்டுள்ளன; வெவ்வேறு விதமாக வளர்கின்றன. சாதாரணமாக-ஆனால் எப் பொழுதும் இல்லை-தனித்தனி நஞ்சினையும் தனித்தனிப் பையை யும் உடையவை. 3. இரண்டும் ஒரே பாலைச் சார்ந்தவையாக உள்ளன. 4 & 5. அல்லது ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண் னாகவும் அமைகின்றன.