பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 40 வாழையடி வாழை

இருக்கும். இரு பாலினக் குழவிகள் இம் முறையில் தோன்றா. மூன்று குழவிகளும் அச்சுக் குழவிகளாகவே இருக்கும்.

—C) l

Αξ

Af

o

C | O

படம்-40A முக்கோவைக் குழவிகள் தோன்றும் முறைகளை விளக்குவது. (முதல் முறை). இம் முறையில்-கருவுற்ற முட்டையொன்று இரட்டைகளாகப் பிரிகின்றது ; அவற்றுள் ஒன்று மீண்டும் இரண்டாகப் பிரிகின்றது.

O.