பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகள் 14

(2) இரண்டு முட்டைகளிலிருநதும் இவை தோன்றலாம். அப்படியாயின் ஒரு முட்டையிலிருந்து அச்சு இரட்டையரும் இரண்டாவது முட்டையிலிருந்து ஒரு குழவியுமாகப் பிறக்கலாம்

படம்-40B முக்கோவைக் குழவிகள் தோன்றும் முறைகளை விளக்குவது (இரண்டாம் முறை). இம் முறையில்-இரண்டு முட்டைகள் க ரு வு று கி ன் ற ன : அவற்றுள் ஒன்று இரட்டைகளாகின்றன.

மூன்றாம் முறையில்-மூன்று முட்டைகள் தனி த் தனியாக க் கருவுறுகின்றன. (இதற்குப் படம் காட்டப் பெறவில்லை.)

இரட்டையர் ஆண்களாகவும் இருக்கலாம் ; பெண்களாகவும் இருக்க லாம். இரண்டாவது முட்டையில் தோன்றும் குழவியும் ஏதாவது ஒரு பாலினத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.