பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 46 வாழையடி வாழை,

வதற்கு வழியுண்டு. இவ்வாறு தோன்றியதில் ஐந்துதான் பிழைத் திருககவேண்டும். இநத ஆராய்ச்சியை நடததி உண்மைகளை உணர்த்திய டாக்டர் அல்லன் டெஃபோ’ ‘ என்பார் ஆறு பிரிவுகள் ஏற்பட்டன என்றும், அவற்றுள் ஒன்று குழந்தையாக வளரவில்லை என்றும் கருதுகின்றார். இதை அறுதியிடுவதற்குப் பொதுவாக அறிவியலறிஞாகள் “ஒப்புத்தொடர்புச் சோதனைகள் என்ற ஒரு வகைச் சோதனைகளை மேற்கொள்கின்றனர், சாதாரணமாக ஒப்புததொடர்பினைக் காண்பதற்குக் குருதிக் குழுக்கள். குருதி யமுக்கம், நாடித்துடிப்பு, சுவாசித்தல், மூளை அலைக் கோலங்கள் ஆகியவற்றையும், கண்கிறம் கண்பார்வையையும், பாதம், உள்ளங்கை விரல் கோலங்களையும், தோல்கிறம், உரோமநிறம், உரோம அமைப்பு உரோமச்சுருள் முதலியவற்றையும் சிறப்பியல்பு களாகக் கொண்டு ஆராய்வர். இத்தகைய சோதனைகளைக கொண்டு மேற்குறிபிபட்ட ஐந்து குழவிகளில் A, B C ஒரு வகையாகவும், D, E சில இயல்புகளில் மாறியும் இருப்பனவாகக் கண்டுள்ளனர். இவ்வேற்றுமைகளுககுரிய காரணங்களையும் அவர்கள் தருகின்றனர். இங்கும் எல்லா இயல்புகளிலும் ஐவரும் முற்றிலும் ஒரேமாதிரியாக இல்லை. எனவே, ஒருவரைப்போல் மற்றொருவரைக் காண்பது அரிது; எதிர்காலததிலும் அங்ஙனம் பிறத்தலும் அரிது என்று ஆதியில் நாம் கூறிய கூற்று உண்மையாவதைக் காண முடிகின்றது.

1 1. rL_f so;606063r Qi Gur - Dr. Allan Defoe.

12. ஒப்புத்தொடர்புச் சோதனைகள் - “Correlation” geSt.S.