பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய ஜீன்கள் 1 53

ஓங்கி கிற்கும் ஜீனைக் கொண்டுள்ள பெற்றோர்களில் ஒருவரிடம் பண்புக்கூறு வெளிப்படையாகத் தெரிகின்றது. இவர் கட்குப பிறக்கும் குழவிகளில் இரண்டில் ஒன்று இந்த ஜீனைப் பெற்று அப் பண்பினை வெளிக் காட்டும், அப் பெற்றோரிடம் ஓங்கி நிற்கும் இரண்டு ஜீனகள் இருப்பின் அவருக்குப பிறக்கும் ஒவ்வொரு குழவியிடமும் இப் பண்புக் கூறு வெளிபபடையாகக் காணப்பெறும்.

இங்கு இரண்டு பெற்றோர்களிடமும் பின்தங்கும் ஜீன் உள்ளது. இவர்கட்குப் பிறக்கும் சராசரி நான்கு குழவிகட்கு ஒன்று வீதம் இரண்டு ஜீன்களைப் பெற்று அப் பண்புக் கூறினை வெளிக் காட்டும். இரண்டு குழவிகளில் ஒனறு ஒரே ஒரு ஜீனைப் பெற்று அதனைச் சுமந்து செல்லுமேயன்றி அதனிடம் இபபண்புக்கூறு தலை காட்டாது. கான்கு குழவிகளில் ஒன்றினிடம இருத ஜீனே இராது.

பேர்த்தியர்

படம்-42C. பால் - இணைப்பு’’ கால்வழியை விளக்குவது.

(X - நிறக்கோலில் உள்ள ஜினைக் காட்டுவது)

இங்குத் தந்தை பண்புக் கூறினை அறுதியிடும் ஜீனைத் தன் பெண் குழவிகள் அனைவரிடமும் கடத்துகினறார். ஒவ்வொரு பெண்ணிடமும் இந்த ஜீன் இருந்த போதிலும் பண்புக்கூறு தலை காட்டுவதிலலை. ஒவ்வொரு பெண்ணுககுப பிறக்கும் இரண்டு ஆண் குழவிகளில் ஒன்று ஜீனைப் பெற்றுத் தன் பாட்டனைப்போலவே இப் பண்புக் கூறினையும் வெளிககாட்டும்; இரண்டு பெண் குழவி