பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய நோய்கள் 1 5 9

நோய் போன்ற நோய்கள் உண்டாதல். இவை யாவற்றிலும் குருதி யுறைதலும் சேர்ந்தே வருகின்றது.

(ii) சிறுநீரக நோய்கள் : பல்வேறு சிறுநீரக நோய்கட்கு இங்கிலை காரணமாகின்றது.

(iii) வலிப்புநோய், அல்லது மூளையில் குருதிக்குழல் உடைதல்-போன்ற நோய்களில் கொண்டு செலுத்தலாம்.

ஆர்ட்டெரியோஸ்கெலிரோஸிஸ் என்ற நோயின் காரணமாக பாய்குழல்கள் கடினமாவதுடன. தடித்தும்போகினறன. இதனால் அவற்றின் நீள்சகதி குறைவதுடன் குழலின் உள்வழியும குறுகிவிடு கின்றது. இதனால் இதயத் தசைகட்குச செல்லும் குருதியின் அளவு குறையலாம். இதனால இதயவலி பாயகுழலின வழி அடைபடுவதால் சரியான குருதியோட்டமின்றி இதயத்தசை கெடுதல்” போன்ற நிலைகளும் ஏற்படலாம். மேலும், சிறப்பாக வயதானவர் களிடம் மூளையிலுள்ள பாய்குழல்களும் பாதிககப்பெறுகினறன. பெரும்பாலும் வழிவழிவரும் குடும்பக் கூறுதான் காரணம் என்று பலர் கருதுகின்றனர். குருதிககுழலில் கொழுப்பு அதிகமாகப படிந்தால, அது மரபுவழிக கூறின காரணமாகவே அமைகின்றது என்றும் ஆய்வாளர்கன் கருதுகின்றனர்.

பிள்ளைப் பருவவாதம” என்பதை வாதக்காய்ச்சல்’ என்று வழங்குகின்றனர். பெரும்பாலும் பிள்ளைபபருவத்திலும் இளமைப் பருவததிலுமே இது தாக்குகினறது. இதன் காரணமாக மூட்டுக் களில் வீக்கம் கண்டு வலி ஏற்படுதல், காய்ச்சல் வருதல், இதயத்தில் விககம் உண்டாதல் நேரிடுகினறன. இங்கோயினால் ஆயிரக் கணக்கான குழவிகள் வாழ்க்கைக்குப பொருத்தமிலலாது போகின்றனர். இந்த நோய் ஏற்படும் நிலையே (Susceptibility)

6. @3u 16,166 - Angena pectoris,

7. சரியான குருதியோட்டத் தசை கெடுதல் - Coronary thromb*sjs.

8. 136ir6D6Iri’ LJ(56)16)u T5i - Childhood rheumatism.