பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம்-46. பால் இணைப்பு’ ஜீன்கள்.

AடY-நிறக்கோலின் இணையில்லாத X-நிறக்கோலின் பகுதி.

BடY.நிறக்கோலின் இணையுள்ள X-நிறக்கோலின் பகுதி.

cடx-நிறக்கோலின் இணையில்லாத Y-நிறக்கோலின் பகுதி.

x-நிறக்கோலிலுள்ள ஜீன் கள் எந்தத் தீய ஜீனும் (கரும்புள்ளிகளால் காட்டப்பெற்றுள்ளவை) தனியாக இக் குறையை ஆணிடம் உண்டாக்கும். ஆனால் பெண்ணிடம் இக்குறை யுண்டாக்க இத்தகைய இரண்டு உயிர் ஜீன்கள் (ஒவ்வொரு நிறக்
இiருந்து வந்தஒ) தேவை. :) நிறக்கோல்களில் : இணையும் நடுநிலை (neutral) ஜீன்கள்.

2. இவற்றுள் ஏதாவது ஒன்றில் குறையிருப்பின் ஆண்களும் பெண்களும் சரிசமமாகப் பாதிக்கப்பெறுவர்.

3. ஆணிடம் மட்டிலும் Y நிறக்கோலில் காணப்பெறும் ஜீன்கள். ஆண்கள் மட்டிலுமே இவற்றால் பாதிக்கப்பெறுவர்.