பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 94. வாழையடி வாழை

தனியாள் உணர முடியாத இந் நிலை பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே அதிகமாகப் பாதிக்கின்றது. இந் நிலை தகுதி யாக்கும் ஓர் ஓங்கி நிற்கும் ஜீனினால் ( qualified dominent gene) உண்டாகின்றது.

பேச்சுக் குறைகள்: பேச் சுக் கோளாறுகளும் குறைகளும் சாதாரணமாக அதிகமாகக் காணக்கூடியவையாயினும், ஒரே குடும்பத்தில் பலரிடம் காணபபடக் கூடியவையாக இருப்பினும் மரபு வழியாக அவை ஏற்படுகினறனவா என்பது இனனும உறுதிப்பட வில்லை. இவற்றுள் சில பிளவண்ணம் அல்லது நரம்பு தசைக் கோளாறுகள் போன்ற வேறு மரபு வழிக் குறைகளின நேர் விளைவு களாகும்.

சாதாரணமாக நாம் காணும் பேச்சுக் குறை திக்குவாய்”* அல்லது கெற்று வாய்’ ஆகும். பெரும்பாலான உளவியலறிஞர்கள் இஃது உள்ளக் கிளாச்சியின் குலைவினால் ஏற்படுவது எனறு ஒரு முகமாகக் கூறுகினறனர். அண்மைக் காலத்தில இரட்டைக் குழவிகள் ஆராய்ச்சிகளால் நல்ல சான்று கிடைததுள்ளது. ஒரு கரு இரட்டையர்களில் ஒரு குழவியிடம் தெற்றுவாய் இருப்பின், மற்றொரு குழவியிடமும் ஏறக்குறைய அதே நிலை காணப்பெறு கின்றது : இரு கரு இரட்டையரில் ஒனறினிடம் காணப்பெறும் தெற்று வாய் அடுத்த குழவியிடம காணப்பெறுவதில்லை. ஆயினும், இதில் ஜீன்களின் பங்கு இன்னும் அறுதியிடப் பெற வில்லை.

ஒவ்வாமை நோய்கள் : கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது ஒரு பொருளுககு ஒவ்வாமையையுடையவர்கள். இரணடாம் உலகப் பெரும் போரில் ஒருவர் காககி கிற ஆடைக்கு ஒவ்வாமையாக இருந்ததால் பணியிலிருந்து விடுதலை அளிககப்பெற்றாராம். பிட்டர்ஸ் பர்க்கிலுளள நங்கையொருத்தியின் அங்கோரா கம்பளக் குல்லாய் அவளது ஆண் நண்பனுககு ஒவ்வாமையாக இருந்ததால் அதனை விற்க விளமபரம் செய்தாளாம். ஒருவருககு எலலா

24. &&gysurt - Stuttering or stammering. 25. 9silsursolo - Allergy.