பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் மனமுடையோர் 20 i

உடைந்தோர்களில் பெரும்பாலோர் பிறரைவிட அதிகமாக ஊறுபடத் தக்க நிலையில் இருந்ததாலோ அல்லது அவர்கள் போரில் சேர் வதற்கு முன்னரே அவர்கள் தடுமாறும் மனநிலையைப் பெற்றிருந்த தாலோ இந் நிலையை அடைந்தனர் என்று படை உளவியல் மருத் துவர்கள் கூறுகின்றனர்; சாதாரணமாக அவர்கள் போர்த்துறை யல்லாத வாழ்விலும அவர் மன நோயாளர்களாக ஆகியிருக்கக் கூடும் என்று அந்த கிபுணர்கள் கருதுகின்றனர். இங்கிலாந்தில் மழைபோல் பொழியப்பெற்ற நாஜி குண்டுகள் பலரிடம் மன முறிவினை விளைவித்தல் கூடும் என எதிர்பார்க்கப் பெற்றது. ஆனால், போருககு முன்னர் உள்ள எண்ணிக்கையைவிடக் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களே இங்கிலையால் மருத்துவ மனையில் இடம் பெற்றனா. நாஜிக் கூடடத்தில் சிக்குண்டவர்கள் இதுகாறும் மானிட இனம உட்படுத்தப்பெறாத அளவு கொடிய முறைகட்கு உட்படுத்தபபெற்ற காலததில் பலர் தம் உள்ளத்தை இழந்த போதிலும பெரும்பாலோரின் உடல்நிலை சீர்கேடடையினும் மனக் கோளாறுகளின்றியே உய்ந்தனர்.

எனவே, மேற்கூறியவற்றால் மிக நெருக்கடியான சூழ்நிலை யிலும் சில தேர்ந்தெடுத்த கூறுகள் சிலரையே மன முறிவுகட் கெனப் பிரித்தெடுக்கினறன என்றும். பிறரை யாதொன்றும் செய் வதில்லை என்றும் அறிகின்றோம் நாம் ஒருவரின் இளமையில் நேரிடும் அதிர்ச்சி எழும் மன நோய் அநுபவங்களை” அல்லது கொடுமையான உள்ளக்கிளர்ச்சிபற்றிய முரண்பாடுகளைக் கணக் கிற்கு எடுததுக்கொண்டால், அவைதாம் பிற்காலத்தால் விளையும் கிறுக்கிற்குக் காரணங்களாகத் தரப்பெறுகின்றன. மேலும், தொடக்ககிலைப் பித்து தானாகவே தோன்றுகின்றது. குழந்தையின் வாழ்வில் இதனை விளக்கக்கூடிய பின்னணி ஒன்றும் இல்லை. இங்ஙனம் வாழ்க்கையின் அடுதத கோடியாகிய முதுமையபருவத்தைக் கூர்ந்து நோக்கின், ஒரு சிலரே மன முறிவு பெறுவதையும் பலர்

1 1. Lisol – 2-6m 5stuusb un 5 #gusufassir - Army psychiatrists. 12. Traபma - அதிர்ச்சி எழும் மனநோய். 18. கிறுக்கு, பித்து - sanity.