பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் மனமுடையோர் 2O7

தகைய ஒழுங்கின்மைக்கு வேறு சில ஜீன்களும் அஃதுடன் வேறு சில தீங்கு பயக்கும் சூழ்நிலைக கூறுகளும் தேவைப்படலாம்.

பித்து நோயும் வீறுச் சோர்வுக் கிறுக்கும் மரபு வழியாக இறங் கும் வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க வேறு ஒரு வேற்றுமையும் உள்ளது பிதது கோயில் முன்னிணக்கத்தை விளைவிக்கக் கூடிய இணையொட்டு ஜீன்கள் (Matching genes) பெற்றோர் இருவரிட மிருந்தும் வருதல் வேண்டுமென்று குறிப்பிட்டோம். ஆனால் இதே நிலை வீறுச் சோர்விலும் கிலவுகின்றது என்பதற்கு ஐயம் இல்லை. ஆனால் இங்குப் பங்குபெறும் பொதுவான ஜீன் பொறி யமைபபின் அடிப்படையில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற் பட்ட வேறுபட்ட (Different) ஜீன்கள் ஒன்று சோநது முன்னிணக் கத்தை விளைவிப்பது சாத்தியப்படுதல் கூடும். இதனால் ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் வரும் பங்கு ஒரே மாதிரியான சரி நுட்பமாக இருகக வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர் ஒருவரிடம் இரு நோய் இருபபின் மற்றொரு பெற்றோர் சாதாரண நிலையி லிருப்பினும் ஒரு குழந்தையிடம் இரு நோய்க்கு முன்னிணக்கத்தைத் தரக்கூடிய ஜீன் அலலது ஜீன்களைத தருவதற்கேற்ற வாய்ப்பு உண்டு என்று சொல்லுவதற்கேற்ப இந்த இரண்டு மன கோயிலும் மக்கள் கூட்டத்தில் மறைந்து கிற்கும் ஜீனகள் போதுமான அளவு கிலவு கின்றன.

எனினும், இந்த வாய்ப்புகள் இரண்டிலும் வேறுபடுகின்றன. ஓர் ஆராய்ச்சியினபடி பித்து கோயில் பததிற்கு ஒன்றும, வீறுச் சோர்வு நோயில் மூன்றிற்கு ஒனறும என்ற வீதததில் உள்ளது. மற்றொரு வேறுபாடு : பிதது நோய் இளமையில் பெண்களைவிட ஆண்களையே அதிகமாகத் தாக்குகினறது . வீறுச் சோர்வு ஆண்களைவிடப் பெண்களையே அதிகமாகத் தாக்குகின்றது. இரண்டிலும் முன்னிணக்கம ஏற்படுவதில் பாலையும், வயதினையும் பொறுததது எனறு தெளிவாகினறது. ஆயினும், வயதில் ஒரு வேறுபாடு உண்டு. பிதது நோய் நிலவும் குடும்பத்திலுள்ள ஒரு வரிடம் யாதொரு இயல்பிகந்த மனக் கோளாறின்றி இந் நோய் முதிர்ந்த பருவத்தில் தோன்றினால், அதனால் அவர் துன்புறு வதற்கு அதிக வாய்ப்பு இல்லை . எனினும், வீறுச் சோர்வில்