பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த மனமுடையோர் 2 : {

அதன் காரணமாகப் பிறருடைய துணையும் கண்காணிப்பும் வேண்டியவனாகவும் இருக்கத் தக்கவாறு ஏற்படும் உள்ளத்தின் வளர்ச்சிக் குறைவு நிலையே உளவாறறல் குறைவு என்பது. உளவாற்றல் முறையில் கவனித்தால் பொதுவாக இந் நிலை ஒரு வரிடம் இருக்க வேண்டிய அளவுக்கு அறிதிறன் இல்லாமையே காரணமாகும் என்பது புலனாகும்.

பினே-சைமன் அளவீட்டில் மந்த மனமுடையோர் (உளவாற் றல் குறைவுடையோர்) அடியிற் கண்ட நிலையினைப் பெறு கின்றனர் :

அறிதிறன் ஈவு aj

90-80 : மந்த மனமுடையோர்

70-80 : மந்த மனமுடையோருக்கும் இழிந்த நிலையி லுள்ளோருக்கும் இடைப்பட்ட வரம்பிலுள்

ளோர்

70க்குக் கீழுள்ளோர் (அசையுள்ளத்தினர்)”

69-62 : உயர்நிலைப் பேதை’

62-55 : நடுநிலைப் பேதை’ 55-50 : தாழ்நிலைப் பேதை’ 50-20 : மடையர் (கனி பேதை)” 20- 0 : முட்டாள்”

நாம் பினே-சைமன் சோதனைகளை ஏற்புடைய அளவீடு

களாக ஒப்புக் கொண்டாலும், இவை பல்வேறு மந்த மனங்களை அளவிடப் பயன்படுத்தலாம் எனக் கருதினாலும், இதில் மந்தர்

3. அசையுள்ளத்தினர் (மன ஆற்றல் குறைவுடையோர்) Feeble-minded.

4. G3t 16);E — Moron.

5. மடையர் (நனி பேதை) - Imbeciles.

8. Gopi. LTsir - Idiot.