பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 வாழையடி வாழை

களில் சிலவகை இனங்களில் (Breed) இருபாலி நிலை மரபுவழிக் கூறாக இருப்பதற்குச் சான்று உள்ளது: இதில் பின் தங்கும் ஜீன்கள்

படம்-51. இஃது ஆணா ? பெண்ணா?

“இரண்டுங்கெட்டானின் பால்-உயிரணுக்களை ஆய்ந்

ததில் கண்டமுடிவு இது : XY-நிறக்கோல் சேர்க்கை. இது

கால்வழிப்படி ஆணே என்றும், முன்னர்க் கருதியபடி பெண்

அல்ல என்றும் மெய்ப்பித்தது. இப்படத்தில் 46 என்பது

44 என்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு : படத்தில் X, Y நிறக் கோல்கள் தனித்தனியாக இருப் பதையும் ஏனைய 44 நிறக் கோல்கள் ஒன்றாக இணைந்திருப்பதை யும் உற்று நோக்குக.

பங்கு பெறுவதாகக் கண்டறிந்துள்னனர். சில சோதனைப் பிராணி

களிடமும் (எ-டு பழ ஈக்கள்) மரபு வழியாக இறங்கும் இருபாலுக் கிடைப்பட்ட கிலை உண்டாக்கப்பெறலாம். ஆயினும். ஒரே குடும்