பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி வகைகள் 235

றொன்று தந்தை வழியாகவும் வருகின்றன. ஆகவே, நாம் AA, B B, C O என்ற ஒரே வகையான இணை ஜீனகளையோ அல்லது A B, A O, B O என்ற கலபபு இணை ஜீன்களையோ அடைகின் றோம் என்பது தெளிவு. C ஜீன பின்தங்கும் இயல்புடையதால், ஒரு A O சேர்க்கை A A சேர்க்கையைப போலவே A வகைக் குருதியாக முடிகினறது. இங்ஙனமே B B சேர்க்கையைப் போலவே BO சேர்க்கையும் B வகைக் குருதியாக முடிகின்றது. A, B ஜீன்கள் கிட்டத்தட்ட சம வண்மையுடையனவாதலால் அவற்றின் சேர்க்கை A B வகைக குருதியாகின்றது. அதில் இரண்டு வகை எதிர்த் தோற்றப் பொருள்களும் இருககும். அஃதாவது.

A + A அல்லது * A Α +- Ο + அல்லது = + A + B = A B Ο -- Ο -α. Ο

என்று அமைகின்றன.

இன்னும் ஓர் உண்மை ஈண்டு கருதத்தக்கது. ஒருவருடைய குருதியின் சிவப்பு அணுக்களை வேறு ஒருவருடைய ஊனீருடன்’ சேர்த்தால் சில வேளைகளில் இரண்டும் கலக்காமல் கட்டியாக ஆய்விடுவதை டாக்டர் லாண்டஸ்டெய்னர் கண்டார். இதைத் தொடர்ந்து ஆய்ந்தபொழுது மனிதருடைய குருதியின் சிவப்பு அணுக்களில் இரண்டு எதிர்த்தோறறப் பொருள்களும், ஊனீரில் அவற்றிற்கு ஏற்ற எதிர்ப்பொருள்களும்” இருப்பது உறுதியாயிற்று. எதிர்த்தோற்றப் பொருள்களை A, B என்று குறிபபதைப்போலவே

3. Osroof # - Serum. 4. எதிர்ப்பொருள்கள் - Antibodies