பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வாழையடி வாழை

பொருட்டுப் பயன்படுத்தலாம். இதற்கு எதிரிடையாக A B வகைக் குருதி ஏனைய மூன்று வகைக் குருதிக்கும் ஒவ்வாத பொருள் களைக் கொண்டிருபபதால் அது பிறவகைக் குருதிகளை மிக எளிதாக ஏற்றுககொளவதில்லை. இந் நிலையைப் படம் (படம்52) விளக்குகின்றது.

, “ | ||

* Lo |- |

| ^ | || |

Α B AB O

பெறுவோர்

படம் 58 : குருதி வகைகள் ஒன்றோடொன்று பொருந்துவதை விளக்குவது.

இக் காரணத்தால் O வகைக் குருதியுடையவர் அனைத்துலக கொடையாளி’ எனறு வழங்கப்பெறுகின்றார். நம் மக்கள் கூட்டத்தில் பெரும்பாலோர் O வகை குருதியுடையவர்களாக உள்ளனர்.

இந்த நான்குவகைக் குருதிகளுள் ஒருவகைக் குருதியைக் கொண்டவர் அவருடைய உடலுககு ஒவ்வாத பிறிதொரு வகைக் குருதியை ஏற்றால் அவர் கடுமையான நோய்க்கு ஆளாக நேரிடும். இந்த நான்கு வகைகளில் எந்தெந்த வகை எக்